பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நாடாளுமன்றக் கூட்டம் பயனுள்ள வகையில் அமையும் என நம்புகிறேன்: பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தில் பல பிரச்னைகள் எதிரொலிப்பதற்கான அறிகுறிகள் தென்படும் நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் பயனுள்ள வகையில் அமையும் என்று தான் நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

News image
Updated On :23 பிப்ரவரி 2016, 6:40 am

நாடாளுமன்றத்தில் பல பிரச்னைகள் எதிரொலிப்பதற்கான அறிகுறிகள் தென்படும் நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் பயனுள்ள வகையில் அமையும் என்று தான் நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

புதிய மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சி நண்பர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள் என்றும் மோடி குறிப்பிட்டார்.

சுமார் 125 கோடி நாட்டு மக்களின் கவனமும் நாடாளுமன்றத்தின் மீதும், ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் மீதுதான் உள்ளது. உலகப் பொருளாதாரம் தற்போதுள்ள நிலையில், இந்தியாவின் பொது பட்ஜெட் மீது உலக நாடுகளின் கவனமும் திரும்பியுள்ளது. இது குறித்து கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளது என்று மோடி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.