மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தில்லி குடிநீர் நிலைமை குறித்து மத்திய அரசிடம் அறிக்கை கேட்கிறது உச்ச நீதிமன்றம் 

ஹரியானாவில் ஜாட் சமூகத்தினர் மேற்கொண்ட போராட்டம் காரணமாக தில்லிக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, திற்போதைய நிலைமை குறித்து மத்திய அரசு அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On :22 பிப்ரவரி 2016, 6:39 am

ஹரியானாவில் ஜாட் சமூகத்தினர் மேற்கொண்ட போராட்டம் காரணமாக தில்லிக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, திற்போதைய நிலைமை குறித்து மத்திய அரசு அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியின் ஆம் ஆத்மி கட்சி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தில்லியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையைத் தடுக்க, முனாக் கால்வாயின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உத்தரப்பிரதேச மாநில அரசும் மத்திய அரசும், இன்னும் இரண்டு நாட்களில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.