மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நீதிமன்ற வளாக தாக்குதலில் கன்னையாவுக்கு காயங்கள்: மருத்துவ அறிக்கை

பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஜவகர்லால் நேரு பல்கலை மாணவர் அமைப்புத் தலைவர் கன்னையா குமாரின் உடலில் காயங்கள் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :19 பிப்ரவரி 2016, 9:39 am

பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஜவகர்லால் நேரு பல்கலை மாணவர் அமைப்புத் தலைவர் கன்னையா குமாரின் உடலில் காயங்கள் இருப்பதாக மருத்துவ அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னையாவின் இடது காலிலும், மூக்கிலும் சிராய்ப்புகள் உள்ளன. காலின் விரல்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தில்லி காவல்துறை ஆணையர் பி.எஸ். பஸ்ஸி கூறுகையில், கன்னையா மீதான தாக்குதல் குறித்து காவலர்கள் என்னிடம் கூறினர். அது எந்த வகையில் பார்த்தாலும் தவறான செயல். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இது குறித்து வேறு எந்த கருத்தும் கூற முடியாது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.