ஜார்க்கண்ட் மாநிலம் நவாடிஹ் வனப்பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் பெண் உட்பட 4 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராஞ்சியில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள காக்ராபேடா கிராமத்தை ஒட்டியுள்ள இந்த வனப்பகுதியில் நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு காவல்துறையினர் சிகிச்சைக்காக ராஞ்சிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்கள் நலமடைந்து வருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் ராஜ் குமார் லக்ரா கூறியுள்ளார்.
காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நக்ஸலைட்டுகளுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

