மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மும்பை விமான நிலைய கட்டடத்தில் இருந்து குதித்து உக்ரேனிய தொழிலதிபர் தற்கொலை

மும்பை சர்வதேச விமான நிலையக் கட்டடத்தில் இருந்து குதித்து உக்ரேனியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :15 பிப்ரவரி 2016, 10:49 am

மும்பை சர்வதேச விமான நிலையக் கட்டடத்தில் இருந்து குதித்து உக்ரேனியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

மைகாய்லோ செக்ரைஜின் (32) என்ற தொழிலதிபர், சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் டி2 முனையத்தின் வாகன நிறுத்துமிடத்தின் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் விஷயமாக மும்பை வந்த தொழிலதிபர், தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

விமான நிலையத்தின் கண்காணிப்புக் கேமராவில், அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சி பதிவாகியுள்ளது.

உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.