டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

நாக்பூரில் கொதிகலன் வெடித்து 17 பேர் காயம்

நாக்பூரில் உள்ள தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் கொதிகலன் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் 17 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.

Updated On :3 டிசம்பர் 2016, 4:06 am

நாக்பூர்: நாக்பூரில் உள்ள தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் கொதிகலன் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் 17 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்ப்டுள்ளதாவது:
நாக்பூர் புறநகர் பணியில் உள்ள தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நேற்று இரவு தொழிலாளர் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, திடீரென கொதிகலன் ஒன்று வெடித்துள்ளது. இதில், பணியில் இருந்த 17 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனை மற்றும் மாயோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.