கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பிகார் பொதுத் தேர்வில் முறைகேடு: முக்கியக் குற்றவாளி கைது

பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட பொதுத் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட நபரை மேற்கு வங்க சிஐடி மற்றும் பிகார் காவல்துறை இணைந்து கைது செய்துள்ளது.

Updated On :10 ஆகஸ்ட் 2016, 7:11 am

கோல்கத்தா: பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட பொதுத் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட நபரை மேற்கு வங்க சிஐடி மற்றும் பிகார் காவல்துறை இணைந்து கைது செய்துள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே கைதானவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் ஜின்ஜின்ஜிராபஜார் பகுதியில் பதுங்கியிருந்த விகாஷ் குமார் (39) கைது செய்யப்பட்டார்.

சிஐடி மூத்த அதிகாரி திலிப் அதக் அளித்த தகவலின் அடிப்படையில், பிகார் கல்வித் துறையின் தேர்வுப் பிரிவில் கிளர்க் மற்றும் ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வந்த விகாஷ் குமார்தான் இந்த குற்றத்தில் பின்னணியில் முக்கிய நபராக இருந்து செயல்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

இவர், மாணவ, மாணவிகளின் விடைத்தாள்களை மாற்றுவதற்கு ஒவ்வொருவரிடம் இருந்தும் 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.