கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

தில்லியின் நிர்வாக தலைவராக ஆளுநருக்கே அதிகாரம்: தில்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புது தில்லி யூனியன் பிரதேசம் என்பதால் அதன் நிர்வாக தலைவர் துணை நிலை ஆளுநர்தான் என்று தில்லி உயர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2016, 5:30 am

புது தில்லி: புது தில்லி யூனியன் பிரதேசம் என்பதால் அதன் நிர்வாக தலைவர் துணை நிலை ஆளுநர்தான் என்று தில்லி உயர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

தில்லியில் அதிகாரிகள் இட மாற்றம், அதிகாரப் பகிர்வில் யாருக்கும் அதிகாரம் உள்ளது என்பது குறித்து  தில்லி அரசு தொடர்ந்த வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், தில்லி மாநிலத்தின் நிர்வாக தலைவராக ஆளுநரே செயல்பட முடியும். தில்லி மாநில அமைச்சரவையின் முடிவு ஆளுநரை கட்டுப்படுத்தாது. அமைச்சரவை ஆலோசனையைக் கேட்கவேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது, தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.