தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அவுரங்கபாத்தில் கனமழை: அருகில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அவுரங்கபாத்தில் பெய்து வரும் இடைவிடாது மழையில் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2016, 7:53 am

அவுரங்கபாத்: அவுரங்கபாத்தில் பெய்து வரும் இடைவிடாது மழையில் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக  அவுரங்கபாத்தில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் கோதாவரி நதியில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேறுகின்றது. இதனால் அணைகள் வெகமாக நிரம்பி வருவதால் அருகில் உள்ள மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அவுரங்கபாத் மாவட்ட ஆட்சியர் வெளிட்ட தகவல்:

கனமழை காரணமாக பல்வேறு கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் அதிகப்படியான நீரால் அருகில் உள்ள கிராமங்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வைஜாபூர் மற்றும் கங்காபூர் தாலுகாவில் வெள்ள நீர் வெளியேறி வருகின்றது. அதைத் தொடர்ந்து "ஜெயக்வாடி" அணை வேகமாக நிரம்பி வருகின்றது.

இதுவரை, 1600-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள கட்டுப்பாட்டு அறைகள் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.