உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி பூரம் திருவிழா: உம்மன் சாண்டி விளக்கம்
கேரள மாநிலம் திருச்சூரில், கோயிலின் பாரம்பரியத்தை விட்டுவிடாமல், அதே போல உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றி பூரம் திருவிழா கொண்டாடப்படும் என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.









