வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு: சிங்கணாப்பூர் சனிபகவான் கோயிலுக்குள் இனி பெண்களுக்கு அனுமதி
மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பிறகு, சிங்ணாப்பூர் சனிபகவான் கோயிலுக்குள் வரும் வெள்ளிக்கிழமை முதல் பெண்களை அனுமதிக்க, கோயில் அறக்கட்டளை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.











