/

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தி தொழில்நுட்ப பயிற்சி

கொல்கத்தா, ஒடிசா, ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஐடிஐ,

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:02 am

ஆர். வெங்கடேசன்

கொல்கத்தா, ஒடிசா, ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி பெற்றவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டிப்ளமோ முடித்தவர்களுக்கான பயிற்சி இடங்கள்: 118

பட்டதாரிகளுக்கான பயிற்சி இடங்கள்: 117

துறை மற்றும் பயிற்சி இடங்கள் விவரம்:

1. எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்,

எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் - 78 - 79

2. மெக்கானிக்கல் - 21 - 27

3. எலக்ட்ரிக்கல் - 13 - 06

4. சிவில் - 05 - 06

உதவித்தொகை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.3,542, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,984

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ, டிகிரி முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.hal-india.com என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Officer (HR-TM),

Technical Training Centre (TTC),

Hindustan Aeronautics Limited,

Avionics Division,

Balanagar, Hyderabad–500042

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.10.2015

மேலும் விவரங்கள் அறிய http://www.hal-india.com/Common/Uploads/Resumes/228_CareerPDF1_Notification%20for%20Tenure%20Basis.pdf மற்றும் http://www.hal-india.com/Common/Uploads/Resumes/233_CareerPDF1_Tenure%20base%20Full%20Advt.%20%28Advt.%20No.%2003-2015%29.pdf என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.