பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பயிற்சியின் போது பாராசூட் விரியாததால் வீரர் பலி

சரஸ்வா விமானப் படை நிலையத்தில் இருந்து பயிற்சிக்காக சென்ற விமானப் படை பயிற்சி வீரர்கள், விமானத்தில் இருந்து குதித்த போது, ஒரு வீரரின் பாராசூட் விரியாததால், அவர் தரையில் விழுந்து பலியானார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:33 am

PTI

சரஸ்வா விமானப் படை நிலையத்தில் இருந்து பயிற்சிக்காக சென்ற விமானப் படை பயிற்சி வீரர்கள், விமானத்தில் இருந்து குதித்த போது, ஒரு வீரரின் பாராசூட் விரியாததால், அவர் தரையில் விழுந்து பலியானார்.

கர்மா ஸ்விங் என்ற வீரர், பயிற்சியின் போது விமானத்தில் இருந்து குதித்த போது, அவரது பாராசூட் விரியாமல் போனதால், அவர் தரையில் விழுந்து பலியானதாக காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ஜக்தீஷ் ஷர்மா கூறியுள்ளார்.

இது குறித்து சரஸ்வா விமானப் படை நிலையத்தின் அதிகாரிகள் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்ததாகவும், பலியான வீரரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகம் ஷர்மா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.