ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தீவிரவாதிகளுடன் சண்டை: ராணுவ கர்ணல் சாவு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில், ராணுவ கர்ணல் ஒருவர் இறந்தார்.

Updated On :17 நவம்பர் 2015, 3:06 pm

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில், ராணுவ கர்ணல் ஒருவர் இறந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வரும் பிரிவினைவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தின் 41-வது ராஷ்டீரிய ரைபிள் படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையில் முன்னின்று இயங்கிய கர்ணல் சந்தோஷ்குமார் படுகாயமடைந்தார்.

குப்புவாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

குப்புவாரா மாவட்டத்தின் காட்டு பகுதியில் பிரிவினைவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து இந்த சண்டை நடைபெற்றதாக தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.