கான்பூரில் உள்ள மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பிங் தொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. அதே போல, பெண் கைதிகளுக்கு அழகுக் கலை, மருதாணி வைப்பது போன்ற கைத்தொழில்கள் பயிற்றுவிக்கப்பட உள்ளது.
சிறைத் துறை கண்காணிப்பாளர் விஜய் விக்ரம் சிங் இது குறித்து கூறுகையில், 160 சிறைக் கைதிகள் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயிற்சி முடிந்து சிறையில் இருந்து வெளியேறும் போது, இந்த கைத்தொழில்களைக் கொண்டு இவர்கள் வாழ்வார்கள். மீண்டும் அதே குற்றத்தொழில்களில் ஈடுபட மாட்டார்கள் என்பதால் இந்த பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்த பயிற்சிகள் அனைத்தும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பணியாற்றும் பயிற்றுநர்களைக் கொண்டு வழங்கப்படுவதாகவும், விரைவில், இங்கு மோட்டார் மெக்கானிக், மொபைல் ரிப்பேர், இன்வெர்டர் ரிப்பேர், மோட்டார் வைன்டிங் போன்ற பயிற்சிகளும் துவங்க உள்ளன என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

