ஆள்கடத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அமெரிக் வாழ் இந்தியருக்கு முக்கியமான பதவியை வழங்கி கௌரவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபமா.
குஜராத் மாநிலம், வதோதராவைச் சேர்ந்த ஹெரால்ட் டிசௌஷா கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சின்சினாட்டி குழந்தைகள் மருத்துவமனையில் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.
முன்னதாக டிசௌஷா வேலைக்காக கடத்தப்பட்டு கொத்தடிமையாக வேலை செய்து வந்தார். அதிலிருந்து மீண்டு வந்த அவர் வழக்கறிஞராகவும், ஊக்கமளிக்கும் பேச்சாளராரகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் டிசௌஷா, அமெரிக்காவின் ஆள்கடத்தல் குறித்து ஆலோசனை வழங்கும் அமைப்பின் உறுப்பினராக நியமித்து அதிபர் ஒபமா உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில், இதுபோன்ற திறமை வாய்ந்த தனிநபர்கள் அமெரிக்க அரசுடன் இணைந்து பணியாற்ற முன்வந்திருப்பதை வரவேற்கிறேன். தங்களது அனுபவம் மூலம் இந்த வேலையை அவர்கள் சிறப்பாக செய்வார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவு

ஆம்பூரில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்

வாக்காளா்களை வரவேற்ற ரோபோ!

வரிசையில் நின்று வாக்களித்த திருப்பத்தூா் ஆட்சியா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


