பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 46 காசுகளும் குறைக்கப்படுவதாக எண்ணைய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 60.28 ஆகவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ 47.28 ஆகவும் குறைந்துள்ளது.
ரூ. 25 குறைக்க கோரிக்கை:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 38 அமெரிக்க டாலர் எந விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.25 குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களையில் இன்று நடைபெற்ற நேரமில்லா நேரத்தில் இப்பிரச்னையை எழுப்பிய மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம்.பி.ராஜேஷ், சர்வதேச சந்தையில் கச்சாய் எண்ணெய் விலை பீப்பாய் 38 அமெரிக்க டாலருக்கும் குறைவாக உள்ளது. இந்த விலை குறைவை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில், பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ. 25 வரை குறைக்க வேண்டும் என்றார்.
எனினும் எண்ணெய் நிறுவனங்கள் வெறும் 50 காசு மட்டுமே குறைத்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேலூா் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: ட்ரோன்கள் பறக்கத் தடை

வாக்காளா்களை ரோஜா மலா் அளித்து வரவேற்ற பெண் ரோபோ

ஆம்புலன்ஸில் வந்து மூதாட்டி வாக்களிப்பு

பாபநாசம் தொகுதி நாதக வேட்பாளா் மீது தாக்குதல் மருத்துவமனையில் அனுமதி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


