ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கடந்த 8 மாதங்களில் 111 காவல் மரணங்கள்: மத்திய அரசு தகவல்

கடந்த எட்டு மாதங்களில் 111 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன மத்திய அரசு மக்களவையில் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 டிசம்பர் 2015, 12:08 pm

கடந்த எட்டு மாதங்களில் 111 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன மத்திய அரசு மக்களவையில் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள் துறை இணை அமைச்சர் கிரண் ராஜூ இன்று மக்களவையில் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

கடந்த எட்டு மாதங்களில் இந்தியா முழுவதும் 111 காவல் துறை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் இக்காலத்தில் போலீஸ்  சித்திரவதை குறித்த 330 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்தியா முழுவதும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை, காவல் துறையின் அட்டூழியங்கள் குறித்து 24,916 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த தரவுகள் அனைத்தும் தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியவை என அமைச்சர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.