இளைத்த உடலைத் தேற்ற இதைச் செய்யுங்கள்
இந்த கஞ்சியை உடல் இளைத்தவர்கள் குடித்து வந்தால் உடல் பருக்கும்


பாதாம் பருப்பு பச்சரிசிக் கஞ்சி
தேவையான பொருட்கள்
பச்சரிசி நொய் - 250 கிராம்
பாதாம் பருப்பு - 30 கிராம்
சுரைக்காய் விதை - 20 கிராம்
வெள்ளரி விதை - 20 கிராம்
கசகசா - 10 கிராம்
தேங்காய் துருவல் - 50 கிராம்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பயன்கள்
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...