உடல்வலிமையை அதிகரிக்கும் பருத்தி விதை சம்பா அரிசிக் கஞ்சி
முதலில் பருத்தி விதை, சம்பா அரிசி, பச்சரிசி இவை மூன்றையும் முதல் நாள் தண்ணீரில் ஊறவைத்து


தேவையான பொருட்கள்
பருத்தி விதை - 50 கிராம்
சம்பா அரிசி - 50 கிராம்
பச்சரிசி - 50 கிராம்
தேங்காய்ப் பால் - 100 மி.லி
பசும்பால் - 100 மி.லி
பாதாம் பருப்பு - 5 எண்ணிக்கை
அக்கிராகாரம் - ஒரு துண்டு
சிற்றரத்தை - ஒரு துண்டு
கசகசா - ஒரு தேக்கரண்டி
பனங்கற்கண்டு - சிறிதளவு
செய்முறை
பயன்கள்
இந்த கஞ்சி உடலுக்கு ஆற்றலையும், வலிமையையும் கொடுக்கும் ஆற்றல் நிறைந்துள்ளதால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அருந்தலாம்.
நீரிழிவு நோயாளிகள் உண்ணக் கூடிய உன்னதமானக் கஞ்சி.
பயன்கள்
இந்தக் கஞ்சியை பல வருடங்களாக நீரிழிவு குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவேளை உணவாக உண்ணுவது சிறந்த பலனைத் தரும் அற்புதமான கஞ்சி.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...