பயணத்தின் போது உண்டாகும் கால் வீக்கம் குறையவும், வாய்க் கசப்பை நீக்க உதவும் ஜூஸ்!
முதலில் வெள்ளரி விதையை தூள் செய்து கொள்ளவும். ஆரஞ்சு ஜூஸ், இளநீர், தேன் மூன்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் தூள் செய்த வெள்ளரி விதை கலந்து பருகவும்.


ஆரஞ்சு ஜூஸ்
தேவையான பொருட்கள்
ஆரஞ்சு பழ ஜூஸ் - 100 மி.லி
இளநீர் - 100 மி.லி
தேன் - ஒரு தேக்கரண்டி
வெள்ளரி விதை - 5 கிராம்.
செய்முறை : முதலில் வெள்ளரி விதையை தூள் செய்து கொள்ளவும். ஆரஞ்சு ஜூஸ், இளநீர், தேன் மூன்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் தூள் செய்த வெள்ளரி விதை கலந்து பருகவும்.
பயன்கள் : பயணத்தின் போது உண்டாகும் கால் வீக்கம் குறையவும், வாய்க்கசப்பை நீக்கும், உடல் உஷ்ணத்தை குறைக்கும். சிறுநீரை தாராளமாக வெளியேற்ற உதவும் ஆரோக்கியமான ஜூஸ் .
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...