புற்றுநோயை குணமாக்க உதவும் அற்புத பானம்
கேரட், தேங்காய், கொத்தமல்லித் தழை இவை மூன்றையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி


கேரட் கீர்
தேவையான பொருட்கள்
கேரட் - 200 கிராம்
தேங்காய்த் துருவல் - அரை மூடி
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை : கேரட், தேங்காய், கொத்தமல்லித் தழை இவை மூன்றையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி பின்னர் அனைத்து சாறுகளையும் ஒன்றாகக் கலந்து அதனுடன் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து சுவையாக பருகலாம்.
பயன்கள் : இந்த கேரட் பானத்தை தொடர்ந்து பருகிவந்தால் முகத்தில் உண்டாகும் அதிகப்படியான எண்ணெய் பசைத் தன்மை நீங்கி முகம் பொலிவடையும், வயிறு எரிச்சல் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்கும். புற்றுநோயை குணமாக்க உதவும் அற்புத பானமாகவும் இது உதவுகிறது.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...