உடல் எடைக் குறைக்க அற்புதமான ஆரோக்கிய பச்சடி
இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து


கொத்தமல்லித் தழை பச்சடி
தேவையான பொருட்கள்
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
தயிர் - ஒரு கப்
இஞ்சி - ஒரு துண்டு
தக்காளி - 4
கடுகு - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
வெள்ளை எள் - 2 ஸ்பூன்
மிளகுத் தூள் - ஒரு ஸ்பூன்
உருளைக் கிழங்கு - 2
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பெருங்காயம், உப்பு - தேவையான அளவு
செய்முறை
பயன்கள் : இந்தப் பச்சடி பல நோய்களை குணப்படுத்தும். மேலும் உடல் பருமன் ஆவதை தடுக்க விரும்புவர்கள் இந்த பச்சடியை காலை வேளை உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் பருமனைத் தடுத்து விடலாம்.
இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...