அப்பழுக்கற்ற சருமம் மற்றும் நீண்ட கூந்தல் பெற; ஒரு கைப்பிடி அரிசி போதும்!
அடுத்த முறை நீங்கள் சாதம் செய்தால் அரிசி ஊறவைத்த தண்ணீரையோ அல்லது சாதம் வடித்த நீரையோ வீணாகக் கீழே ஊற்றிவிடாதீர்கள். நாம் யாரும் நினைத்துக் கூட பார்க்காத பல பலன்களைத் தரக்கூடியது இந்த நீர்.















