இன்றைய மருத்துவ சிந்தனை (26.11.2016) கிராம்பு
கிராம்பை நெருப்பில் சுட்டு அதை வாயில் போட்டுச் சுவைத்தால் தொண்டைப்புண் ஆறும்.


கிராம்பை நெருப்பில் சுட்டு அதை வாயில் போட்டுச் சுவைத்தால் தொண்டைப்புண் ஆறும்.
கிராம்பை நீர் சேர்த்து மை போல் அரைத்து நெற்றியிலும் , மூக்கிலும் பற்றுப்போட்டால் தலைபாரம், மூக்கு அடைப்பு போன்றவை குணமாகும்.
கிராம்புப் பொடியை ( அரை ஸ்பூன் ), இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, ஆறிய பிறகு ஒரு மணிக்கு ஒருமுறை 30 மில்லி அளவுக்குக் குடித்தால் நன்றாகப் பசி எடுக்கும். வயிற்றுப் போக்கும் குணமாகும்.
கிராம்பு, மஞ்சள், சாம்பிராணி - மூன்றையும் சம அளவு பொடி சேய்து, நெருப்பில் போட்டு புகையை முகர்ந்தால் தலைவலி, தலைபாரம் தீரும்.
கிராம்பு ( 5 ) , சீரகம் ( 2 ஸ்பூன் )- இரண்டையும் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் பித்தத்தால் உண்டாகும் தலைவலி குணமாகும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...