ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜூடோவில் தங்கம் வென்ற அஸ்மிதா - புகைப்படங்கள்

ஜூடோவில் தங்கம் வென்ற அஸ்மிதா - புகைப்படங்கள்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஜூடோ பிரிவில் இந்தியாவின் அஸ்மிதா தங்கம் வென்று சாதனைப் படைப்பு. - Ravi Choudhary

Published On :31 ஜூலை 2026, 10:58 pm IST
தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜூடோ வீராங்கனையான அஸ்மிதா.

தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜூடோ வீராங்கனையான அஸ்மிதா. - Ravi Choudhary

மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் கனடாவின் ஹைடி குவாச்சை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்ற அஸ்மிதா.

மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் கனடாவின் ஹைடி குவாச்சை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்ற அஸ்மிதா. - Ravi Choudhary

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜூடோ வீராங்கனை என்ற பெருமையையும் பெற்ற அஸ்மிதா.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜூடோ வீராங்கனை என்ற பெருமையையும் பெற்ற அஸ்மிதா. - Ravi Choudhary

மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் கனடாவின் ஹைடி குவாச்சை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார்.

மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் கனடாவின் ஹைடி குவாச்சை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். - Ravi Choudhary

தங்கம் வென்ற 23 வயதான அஸ்மிதா டே திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

தங்கம் வென்ற 23 வயதான அஸ்மிதா டே திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர். - RaviChoudhary

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.