ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காவலர்களுக்குப் பதக்கங்கள் வழங்கிய முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

காவல் பதக்கங்களை வழங்கும் விழாவில் பங்கேற்று காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற முதல்வர் விஜய்.

Published On :31 ஜூலை 2026, 8:14 pm IST
சிறப்பாக பணியாற்றி காவல் துறை அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கிய முதல்வர் விஜய்.

காவல் பதக்கங்களை வழங்கும் விழாவில் முதல்வர் விஜய்.

முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து வழங்கி வணங்கிய மோப்ப நாய் ராக்கி.

பதக்கங்கள் வழங்கும் விழாவில் பூங்கொத்து வழங்கி கம்பீரமாக சல்யூட் அடித்த மோப்ப நாய்!

பதக்கங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற முதல்வர் விஜய்.

காவல்துறை வாகனத்தில் சென்று காவலர் அணிவகுப்பை பார்வையிட்ட முதலமைச்சர் விஜய்.

காவலர்களின் பைக் சாகசம்.

காவலர்களின் பைக் சாகசம்.

காவல்துறையின் பிரம்மாண்ட அணிவகுப்பு.

காவல்துறையின் பிரம்மாண்ட அணிவகுப்பு.

காவலர் அணிவகுப்பை  பார்வையிட்ட  முதல்வர் விஜய்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் சிறப்பாகப் பணியாற்றிய 665 காவல் அதிகாரிகளுக்குக் காவல் பதக்கங்களை வழங்கி கௌரவித்த முதல்வர் விஜய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.