ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தில்லியில் பிரதமர் இல்லம் முன் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி கைது - புகைப்படங்கள்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க்கில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது.

Published On :21 ஜூலை 2026, 9:37 pm IST
ராகுல் காந்தியை குண்டுக்கட்டாக காவல்துறையினர் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியை குண்டுக்கட்டாக காவல்துறையினர் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - ANI

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக இன்று பேரணி நடத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக இன்று பேரணி நடத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

காங்கிரஸ் தலைவர்களை தில்லி காவல்துறையினர்  கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

காங்கிரஸ் தலைவர்களை தில்லி காவல்துறையினர் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

கைது செய்யப்பட்ட காங்கிரஸ்  தொண்டர்கள்.

கைது செய்யப்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள். - ANI

காங்கிரஸ் தலைவர்கள் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்தை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் தலைவர்கள் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்தை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். - ANI

பிரதமர் இல்லம் முன்பாக தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், அமித் ஷா பதவி விலக வேண்டும், நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பிரதமர் இல்லம் முன்பாக தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், அமித் ஷா பதவி விலக வேண்டும், நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பிரதமர் இல்லம் முன்பாக போராட்டம் நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், கேரள முதல்வர் வி.டி. சதீசன், காங்கிரஸ் எம்பிக்கள் உள்ளிட்டோரை  கைது செய்த தில்லி காவல்துறையினர்.

பிரதமர் இல்லம் முன்பாக போராட்டம் நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், கேரள முதல்வர் வி.டி. சதீசன், காங்கிரஸ் எம்பிக்கள் உள்ளிட்டோரை கைது செய்த தில்லி காவல்துறையினர். - ANI

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

கல்யாண் மார்க்கில் பிரதமரின் இல்லம் முன்பாக அமர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

கல்யாண் மார்க்கில் பிரதமரின் இல்லம் முன்பாக அமர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் கோஷங்களை எழுப்பினர். - ANI

போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி.

போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி. - ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.