
/
செய்திகள்
அருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்!
இந்திய அரசியல்வாதிகள் பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் போது தங்கள் முகபாவனைகள் குறித்து மிகுந்த தன்னுணர்வுடன் இருப்பார்கள். இல்லா விட்டால் கேலிச்சித்திரக்காரர்களின் கையில் அகப்பட்டு மறுநாள் பத்திரிகைகளில் கார்டூன்களாகி விடும் அபாயம் இருப்பதால் அப்படி ஒரு கவனம். அவர்களில் அருண் ஜேட்லி அதைக் குறித்தெல்லாம் கவலைப்படாத ஆளுமையாக இருந்திருக்கிறார் என்பது அவரது தன்னிச்சையான இந்த முகபாவனைகளில் வெளிப்படுகிறது.

1 / 19
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




