ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மகுடம் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

மகுடம் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

விஷால் நடிப்பில் மகுடம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்று அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Published On :10 ஆகஸ்ட் 2026, 10:15 pm IST
துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

மகுடம் திரைப்படம் ஆகஸ்ட் 14 தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

மகுடம் திரைப்படம் ஆகஸ்ட் 14 தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர் விஷால்.

நடிகர் விஷால்.

நடிகர் விஷால்.

நடிகர் விஷால்.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இந்தப் படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இந்தப் படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.

படத்தில் விஷால் அப்பா, மகன் என 2 வேடங்களில் நடித்துள்ளார்.

படத்தில் விஷால் அப்பா, மகன் என 2 வேடங்களில் நடித்துள்ளார்.

அப்பா லிங்கா விஷாலுக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்துள்ளார்.

அப்பா லிங்கா விஷாலுக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்துள்ளார்.

மெடிக்கல் ரெப்பாக வரும் மகன் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்தார்.

மெடிக்கல் ரெப்பாக வரும் மகன் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்தார்.

ஆக்‌ஷன், காமெடி என அனைத்து கமர்ஷியல் பேக்கேஜும் இடம்பெற்ற ஜனரஞ்சகமான படம்.

ஆக்‌ஷன், காமெடி என அனைத்து கமர்ஷியல் பேக்கேஜும் இடம்பெற்ற ஜனரஞ்சகமான படம்.

மகுடம் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.

மகுடம் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.

டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.

டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.

மகுடம் டிரைலர் வெளியீட்டு விழா.

மகுடம் டிரைலர் வெளியீட்டு விழா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.