ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆடித் திருவிழா - புகைப்படங்கள்

சென்னை புறநகர் பகுதியில், 'ஆடி' பண்டிகையை முன்னிட்டு அம்மன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள்.

Published On :26 ஜூலை 2026, 7:31 pm IST
ஆடி மாதம், அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தி வரும் பக்தர்கள்.

ஆடி மாதம், அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தி வரும் பக்தர்கள்.

தனது குழந்தையுடன் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தி வரும் பக்தர்.

தனது குழந்தையுடன் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தி வரும் பக்தர்.

அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தி வரும் பக்தர்.

அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தி வரும் பக்தர்.

வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தி வரும் பக்தர்கள்.

வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தி வரும் பக்தர்கள்.

சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் நீண்ட அலகுகளை குத்திக் கொண்டனர்.

சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் நீண்ட அலகுகளை குத்திக் கொண்டனர்.

நேர்த்திக் கடனை செலுத்தி வழிபாடு செய்த பக்தர்கள்.

நேர்த்திக் கடனை செலுத்தி வழிபாடு செய்த பக்தர்கள்.

தீச்சட்டி ஏந்தியும், முதுகில் அலகு குத்தி கிரேன் வாகனத்தில் தொங்கியபடியும், வேன், கார் ஆகிய வாகனங்களில், இளநீர் குலைகளை வைத்து இழுத்தபடியும் சென்ற பக்தர்களுடன் உறவினர்களும் ஊர்வலமாகச் சென்றனர்.

தீச்சட்டி ஏந்தியும், முதுகில் அலகு குத்தி கிரேன் வாகனத்தில் தொங்கியபடியும், வேன், கார் ஆகிய வாகனங்களில், இளநீர் குலைகளை வைத்து இழுத்தபடியும் சென்ற பக்தர்களுடன் உறவினர்களும் ஊர்வலமாகச் சென்றனர்.

அம்மன் வடிவமாக வந்த பக்தை.

அம்மன் வடிவமாக வந்த பக்தை.

சாமி ஆடியபடி அரோகரா, அரோகரா என கோஷம் எழுப்பியவாறு கோயில் வளாகம் வரையில் சென்று நேர்த்திக் கடனை செலுத்தி வழிபாடு செய்த பக்தர்கள்.

சாமி ஆடியபடி அரோகரா, அரோகரா என கோஷம் எழுப்பியவாறு கோயில் வளாகம் வரையில் சென்று நேர்த்திக் கடனை செலுத்தி வழிபாடு செய்த பக்தர்கள்.

ஆண்டுதோறும் தீச்சட்டி எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

ஆண்டுதோறும் தீச்சட்டி எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

ஆடி மாத திருவிழாவையொட்டி பல பகுதிகளில் தீ மிதித்தல், தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

ஆடி மாத திருவிழாவையொட்டி பல பகுதிகளில் தீ மிதித்தல், தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. - -

திருவிழாவில் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தி வரும் பக்தர்.

திருவிழாவில் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தி வரும் பக்தர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.