மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

சோழவந்தான் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா!

சோழவந்தான் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா பற்றி..

புரட்டாசி பொங்கல் திருவிழா

Updated On :

சோழவந்தான் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா தொடங்கிய நிலையில், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் மேலக்கால் கிராம அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த செவ்வாய்க் கிழமை செவ்வாய் சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி காலை நடைபெற்றது.

பால்குடம் எடுத்து வரும் பக்தர்களுடன் பறவை காவடி எடுத்தல் கரும்புத் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துதல் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மாலை வைகை ஆற்றிற்குச் சென்று கரகம் எடுத்து வருதல் மற்றும் அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

ஏற்பாடுகளைக் கிராம கமிட்டியாளர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர். மேலக்கால் ஊராட்சி சார்பில் சுகாதார ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.