கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

சென்னை-மங்களபுரம் ரயில் தடம் புரண்டது

சென்னை-மங்களபுரம் இடையிலான ரயில் செவ்வாய்கிழமை அதிகாலை தடம் புரண்டது.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 1:44 pm

சென்னை-மங்களபுரம் இடையிலான ரயில் செவ்வாய்கிழமை அதிகாலை தடம் புரண்டது.

சென்னை-மங்களபுரம் இடையிலான 12601 அதிவிரைவு மெயில் ரயில், ஷோரணூர் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது செவ்வாய்கிழமை அதிகாலை தடம் புரண்டது. பாலக்காடு வழித்தடத்தில் இருந்து ஷோரணூர் ரயில் நிலையத்தில் நுழையும் இடத்தில் அதிகாலை 5:50 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. 

இதனால், அப்பகுதியிலான ரயில் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. சில ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. பின்னர் தடம் புரண்ட ரயில் சரிசெய்யப்பட்டது. எனவே செவ்வாய்கிழமை மதியம் முதல் அப்பகுதியில் செயல்பட்டு வரும் ரயில் சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.