கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

155-ஆக அதிகரித்த கள்ளச்சாராய உயிரிழப்பு

அஸாம் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை செவ்வாய்கிழமை வரை 155-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 1:46 pm

அஸாம் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை செவ்வாய்கிழமை வரை 155-ஆக அதிகரித்துள்ளது.

அஸாம் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த காரணத்தால் பலர் உயிரிழந்த அபாயச் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்கிழமை நிலவரப்படி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 155-ஆக அதிகரித்துள்ளது. 300-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து மருத்துவமனயில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3 வெவ்வேறு நிகழ்வுகளில் கோலகட் பகுதியில் 95 உயிரிழப்புகள், ஜோர்ஹத் பகுதியில் 60 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கள்ளச்சாராயம் விநியோகித்தது தொடர்பாக இதுவரை 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விவகாரத்தில் சிபிஐ நடவடிக்கை வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.