இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 5 கேட்டரிங் மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளை செவ்வாய்க்கிழமை(நவ.28) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள 5 கேட்டரிங் மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடம் நாளை செவ்வாய்க்கிழமைக்குள் (நவ.28) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் மற்றும் கேட்டரிங் பிரிவில் பட்டம் அல்லது பட்டயம் முடித்திருக்க வேண்டும்.

இந்த பணியிடத்துக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்த பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும்.
இந்த பதவிகளுக்கு நவ.28 ஆம் தேதி வரை https://sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்போரின் கூடுதல் தகவல்களுக்கு என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


