கொச்சியில் உள்ள தி ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.11/2022
பணி: Technician(Process)
காலியிடங்கள்: 45
சம்பளம்: மாதம் ரூ.9,200 - 32,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வேதியியல், தொழிலக வேதியியல் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கெமிக்கல், கெமிக்கல் டெக்னாலஜி, பெட்ரோகெமிக்கல் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு கொச்சியில் நடைபெறும். தேர்வு குறித்த விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.590. கட்டணத்தை ஆண்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, இஎஸ்எம் பிரிவை சேர்ந்தவர்கள் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.fact.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.11.2022
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
Related Article
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் தொழில் பழகுநர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
ரூ.2,05,700 சம்பளத்தில் தமிழக கல்வித் துறையில் வேலை: டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!
உதவித்தொகையுடன் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தொழிற்பயிற்சி: விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, பிஇ, பி.எஸ்சி முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
ரெப்கோ வங்கியில் வேலை வேண்டுமா? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுவன் மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
திமுக நிா்வாகி மீது தாக்குதல்: தவெக தொண்டா் கைது
கம்பம் பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் உள்பட இருவா் கைது
பெண்ணை தாக்கிய இருவா் கைது; 7 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


