இந்திய ராணுவத்தின்கீழ் செயல்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் (டிஆர்டிஓ) ஒரு முதன்மை ஆய்வகமான, பெங்களூருவில் உள்ள வானூர்தியியல் மேம்பாட்டு நிறுவனம் (ஏடிஇ)காலியாகவுள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.: ADE / HRD / 01 /2026
பணி: Junior Research Fellow (JRF)
காலியிடங்கள் : 6
சம்பளம்: மாதம் ரூ.37,000
தகுதி: பொறியியல் துறையில் Aeronautical,Mechanical,CSE,ECE ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ, பி.டெக் முடித்து கேட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை தரப்படும்.
பணி: Research Associate (RA)
காலியிடங்கள் : 2
சம்பளம்: மாதம் ரூ.67,000
தகுதி: பொறியியல் துறையில் Aeronautical, Mechanical, Electronics, Material Engineering ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் முதல் வகுப்பில் எம்.இ, எம்.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை தரப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத்தேர்விற்கு வரும்போது அசல் சான்றிதழ்களை கொண்டு வரவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட் டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி விவரம்:
ஜேஆர்எஃப் பணிக்கு 7.4.2026 மற்றும் 8.4.2026 தேதி நடைபெறும். ஆர்ஏ பணிக்கு 9.4.2026-இல் நடைபெறுகிறது.
இடம்: Aeronautical Development Establishment, DRDO, Bengalore - 560 075.
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Aeronautical Development Establishment (ADE), Bengaluru, a premier laboratory of the Defence Research & Development Organisation (DRDO) invites applications from meritorious Indian Nationals for award of Research Fellowships as per details...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அணுமின் கழக மருத்துவமனையில் நர்ஸ், பார்மசிஸ்ட் பணிகள்: உடனே விண்ணப்பிக்கவும்!

ஐஐடிஎம்-ல் ஆராய்ச்சி ஆய்வாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

தேசிய வானொலி வானியற்பியல் மையத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



