மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவரத்னா பொதுத்துறை நிறுவனம் தேசிய கட்டடங்கள் கட்டுமான நிறுவனம் (என்பிசிசி). இந்த நிறுவனம் திட்ட மேலாண்மை ஆலோசனை, பொறியியல் கொள்முதல் மற்றும் கட்டுமானம், ரியல் எஸ்டே என மூன்று சந்தை சார்ந்த பிரிவுகளாக ஒழுங்கமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் மொத்த ஒருங்கிணைந்த வருமானம் ரூ. 12,038.57 கோடியாகும்.
கட்டுமானத் துறையில் மகத்தான பலத்தைக் கொண்ட என்பிசிசி நிறுவனத்தில் தற்போது பொறியியல், கட்டடக்கலை, மனிதவளம் மற்றும் நிதி போன்ற துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் வரும் மார்ச் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரங்களை பார்ப்போம்...
விளம்பர எண். 01/2026
பணி: General Manager (Engg.) - 1
சம்பளம்: மாதம் ரூ.90,000 - 2,40,000
வயதுவரம்பு: 5.4.2026 தேதியின்படி 55-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Manager (Architecture and Planning) – 2
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000
வயதுவரம்பு: 37-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Deputy Manager (Company Secretary) – 1
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
வயதுவரம்பு: 5.4.2026 தேதியின்படி, 33-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Manager (Corporate Communication)– 2
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
பணி: Assistant Manager (Rajbhasha) – 1
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
பணி: Assistant Manager (HRM) (E-1) – 4
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
பணி: Sr. Project Executive (Civil) – 10
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
பணி: Assistant Manager (PHE) – 1
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயதுவரம்பு: 5.4.2026 தேதியின்படி, மேற்கண்ட பணியிடங்கள் 30 வயதிற்குள் வேண்டும்.
பணி: Graduate Assistant (IT/ CS /Net Working/ Systems Administration)
– 2
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
பணி: Junior Engineer (Civil)– 20
சம்பளம்: மாதம் ரூ.27,270
பணி: Junior Engineer (Electrical) – 10
சம்பளம்: மாதம் ரூ.27,270
பணி: Junior Engineer (Mechanical) – 5
சம்பளம்: மாதம் ரூ.27,270
வயதுவரம்பு: 5.4.2026 தேதியின்படி, மேற்கண்ட பணியிடங்களுக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் மற்றும் பணி அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம், இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள், எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறன் பிரிவினரை தவிர்த்து, இதர அனைத்து பிரிவினரும் ரூ.1000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://nbccindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.3.2026 முதல் 5.4.2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்போரின் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
NBCC (India) Limited is a Schedule “A” premier Government of India Navratna Public Sector Enterprise under the aegis of Ministry of Housing and Urban Affairs. The consolidated profit of the Company and its subsidiaries is Rs. 755.01 Crores while its total consolidated income is Rs. 12,038.57 Crores during FY 2024-25.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

அணுமின் கழக மருத்துவமனையில் நர்ஸ், பார்மசிஸ்ட் பணிகள்: உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் வேலை: 10, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பொறியாளர் வேலை வேண்டுமா..?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


