பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஓய்வூதிய திட்ட ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை

ஓய்வூதிய திட்ட ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள மேலாண்மை அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:14 am

தினமணி


ஓய்வூதிய திட்ட ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள மேலாண்மை அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.05/2021

நிறுவனம்: Pension Fund Regulatory and Development Authority

பணி: Management Executive

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.40,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிபிஏ, பிபிஎம், பி.காம் போன்ற ஏதாவதொரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஓய்வூதிய திட்டப் பணிகளில் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.pfrda.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சலில் அனுப்ப வேண்டும். 

அஞ்சலில் அனுப்பும் விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை ஸ்கேன் செய்து recruitment.hr@pfrda.org.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.