ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!
பொதுத்துறை நிறுவனமான தேசிய கட்டடங்கள் கட்டுமான நிறுவனத்தில் (என்பிசிசி) நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் முதுநிலை திட்ட எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.








