"தமிழ்நாடு ஃபைபர்நெட்" நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு
தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு "தமிழ்நாடு ஃபைபர்நெட்" நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கன்சல்டன்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.








