வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... ஆயில் இந்தியா நிறுவனத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலை
பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 535 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 535 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண். HRAQ/REC-WP-B/2021-06
பணி: work person
காலியிடங்கள்: 535
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Electrical - 38
2. Fiter - 144
3. Mechanic Motor Vehicle - 42
4. Machist - 13
5. Mechanic Diesel - 97
6. Electronic Mechanic - 40
7. Boiler Attendant - 08
8. Turner - 04
9. Draughtsman - 11
10. Instrument Mechanic - 81
11. Surveyor - 05
12. Welder - 06
13. IT and ESM/CTM/IT - 05
14. Science - 44
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அறிவியல் பிரிவுககு கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.26,600 - 90,000
வயதுவரம்பு: 23.09.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.oil-india.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.09.2021
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...