தகுதி : Circle Defence Banking Advisor - Major General அல்லது Brigadier ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இணை மேலாளர் பணிக்கு எம்பிஏ அல்லது Rural Management PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Assistant Manager பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், பிரிவில் பி.இ, அல்லது எம்பிஏ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். Relationship Manager மற்றும் Product Manager பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., பி.டெக் முடித்து எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.