பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தமிழ்நாடு சுகாதார சங்கத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

தமிழ்நாடு சுகாதார சங்கத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட  உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:55 am

ஆர். வெங்கடேசன்



தமிழ்நாடு சுகாதார சங்கத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட  உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தமிழ்நாடு சுகாதார சங்கம்

மொத்த காலியிடங்கள்: 13

பணி: Consultant (Public Health) - 08
சம்பளம்: மாதம் ரூ.47,000 - 50,000

பணி: Consultant (Legal) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,000

பணி: Program Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.16,000

பணி: IT Coordinator – EDSS - 01
சம்பளம்: மாதம் ரூ.16,000

பணி: Data Entry Operator - 02
சம்பளம்: மாதம் ரூ.12,000

தகுதி: எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் பட்டதாரி, பாராமெடிக்கல் பட்டதாரி, பட்டதாரி, எம்சிஏ, எம்.எஸ்சி., பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். தெளிவான விவரங்களை அறிவிப்பு பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.nhm.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2021 மற்றும் 25.08.2021

மேலும் விவரங்கள் அறிய https://nhm.tn.gov.in/en/node/6228 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.