விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை: 21க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் 353 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மருந்துவ

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:21 am

ஆர். வெங்கடேசன்


தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் 353 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மருந்துவ பணியாளர் தேர்வாணையம்(எம்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: மருந்தாளுநர்

காலியிடங்கள்: 353 (ஆண்கள் 220, பெண்கள் 101, முன்னாள் ராணுவ வீரர்கள் 18, மாற்றுத்திறனாளிகள் 14)

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400 

தகுதி: Pharmacist (பார்மசி பிரிவில் டிப்ளமோ முடித்து, பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்). 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குளஅ இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பெறும் பிரிவினர் 57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்

கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.tn.mrb.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2019/Pharmacist_Notification_01032019.pdf?fbclid=IwAR2-eK8_5F2QCCqx5vEUL0xZ5gmUVIi7sFSLph36VCQgHkkzOXQpUkRy5to என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.