விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

HMT நிறுவனத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்..?

கேரள மாநிலம் எர்னாகுளம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் எச்எம்டி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள  Executive, Junior Associate , Senior Associate - A , – Junior

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:19 am

ஆர். வெங்கடேசன்


கேரள மாநிலம் எர்னாகுளம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் எச்எம்டி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள  Executive, Junior Associate , Senior Associate - A , – Junior Associate  போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள வரும் 8 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியானவர்கள் கலந்துகொண்டு பயன்பெறவும்.

மொத்த காலியிடங்கள்: 14
பணி: Executive 
பணி: Junior Associate 
பணி: Senior Associate - A
பணி: Junior Associate  

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பி,காம்., பி.எஸ்சி (வேதியியல்), எம்பிஏ, பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள், டர்னர் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.03.2019 தேயின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.03.2019 அன்று காலை 10 மணி

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:  HMT Machine
Tools Ltd Kalamassery, Deputy General Manager (HR)
HMT Machine Tools Limited, HMT Colony P O., Kalamassery,
Ernakulum Dist. 683 503Kerala, India

மேலும் விவரங்கள் அறிய http://www.hmtmachinetools.com/2018/FCB_Web_Ad_March_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


இதேபோன்று Project Associates பணியிடங்களுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான விவரம்: 

பணி: Project Associates

காலியிடங்கள்: 06 (Mechanical - 5, ECE-01)

சம்பளம்: மாதம் ரூ.16,500

வயதுவரம்பு: 01.03.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 09.03.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Deputy General Manager (HR), HMT Machine Tools Limited, HMT Colony P O., Kalamassery,Ernakulum Dist. 683 503Kerala, India.

விண்ணப்பிக்கும் முறை: www.hmtindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.