வேலை.. வேலை... வேலை... மத்திய அரசில் வேலை: யுபிஎஸ்சி அழைப்பு
மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள மொழி பெயர்ப்பாளர், சட்ட அதிகாரி, அரசு வழக்குரைஞர், ஸ்டோர் அதிகாரி, முதுநிலை விரிவுரையாளர்


மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள மொழி பெயர்ப்பாளர், சட்ட அதிகாரி, அரசு வழக்குரைஞர், ஸ்டோர் அதிகாரி, முதுநிலை விரிவுரையாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 16
பணி: Translator (Burmese)
பணி: Translator (Dari/Persian)
பணி: Legal Officer (Grade-II)
பணி: Public Prosecutor
பணி: Stores Officer
பணி: Senior Lecturer (Textile Processing)
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.03.2018
மேலும் விவரங்கள் அறிய https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=180 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...