அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் கட்டுமான நிறுவனத்தில் வேலை

மும்பையில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கட்டுமானத்துறை நிறுவனமான சர்ட்டிஃபிகேஷன் எஞ்சினியர்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில்

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:31 pm

ஆர். வெங்கடேசன்

மும்பையில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கட்டுமானத்துறை நிறுவனமான சர்ட்டிஃபிகேஷன் எஞ்சினியர்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். CEIL/HR&A/Advt./2017-18/007

மொத்த காலியிடங்கள்: 139

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Senior Construction Engineer - 54    
பணி: Deputy Construction Manger - 21
பணி: Construction Manager - 04
பணி: Senior Safety Officer - 22
பணி: Deputy Safety Manger - 08
பணி: Senior Warehouse -10
பணி: Deputy Warehouse - 05
பணி: Deputy Planning -15

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக், டிப்ளமோ முடித்வர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 35 முதல் 45க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.03.2018 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.