அதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

மத்திய அரசில் வேலை வேண்டுமா..? இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை

அனைவராலும் இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள 2018-ஆம் ஆண்டிற்கான 80 சயிண்டிஸ்ட்,

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:28 pm

ஆர். வெங்கடேசன்

அனைவராலும் இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள 2018-ஆம் ஆண்டிற்கான 80 சயிண்டிஸ்ட், டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளர்வர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 80

பணியிடம்: அகமதாபாத்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Scientist/ Engineer - 03
பணி: Scientific Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.68,000 - 2,08,700
பணி: Technician 'B' Fitter - 14
பணி: Technician 'B' (Machinist)   - 04
பணி: Technician 'B' (Turner) - 01
பணி: Technician 'B' (Electronics) - 34
பணி: Technician 'B' (Electrician)   - 02
பணி: Technician 'B' (LACP/ AOCP) - 04
பணி: Technician 'B' (Digital Photographer) - 01
பணி: Technician 'B' (RAC) - 02
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400

பணி: Technician 'B' (IT/ICTSM/ITESM) - 09
பணி: Technician 'B' (CHNM) - 02
பணி: Catering Attendant 'A' - 01
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

பணி: Cook - 02
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

வயதுவரம்பு: 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  www.sac.qov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.04.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2018/3/14/ISRO-SAC-Recruitment-2018-80-Technician-‘B’-Posts.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.