கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

வேலை வேண்டுமா..? தமிழக அரசில் மோட்டார் வாகன ஆய்வாளர் வேலை

தமிழக அரசில் காலியாக உள்ள 113 மோட்டார் வாகன ஆய்வாளர், கிரேடு-II பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:16 pm

ஆர். வெங்கடேசன்

தமிழக அரசில் காலியாக உள்ள 113 மோட்டார் வாகன ஆய்வாளர், கிரேடு-II பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்து தகுதியானவர்களிடமிருந்து மார்ச் 13க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 113

பணி: Motor Vehicle Inspector, Grade II 

சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பொறியியல் துறையில் ஆட்டோ மொபைல், மெக்கானிக்கல் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமே முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். உச்சபட்ச வயதுவரம்பில்லை. 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.03.2018

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட், தேவையான அட்டெஸ்ட் பெறப்பட்ட நகல் சான்றிதழ்கள் சென்று சேர கடைசி தேதி: 25.03.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_03_MVI.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.